UserId
Password
 
Audio

| Introduction | Mother Mary | Prayer Request | Contribution | Photo Gallery | Home |
 
 

TODAY'S NEWS

 


மாற்கு 8:34 - 38

பின் (இயேசு) தம் சீடரையும் ௬ட்டத்தையும் அழைத்து, :"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.

ஏனெனில், தன் உயிரை காத்துக் கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.

ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?

ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுக்க முடியும்?

விபசாரமும் பாவமும் உள்ள இத்தலைமுறையில் எண்னைப்பற்றியும், என் வார்த்தைகளைப்பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப்பற்றி மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் பரிசுத்த வானது௬தரோடு வரும்போது வெட்கப்படுவார்:" என்றார்.

Mark 8: 34 - 38

When He had called the people to Himself, with His disciples also, He said to them, "Whoever desires to come after Me, let him deny himself, and take up his cross, and follow Me.

For whoever desires to save his life will lose it, but whoever loses his life for My sake and the gospel's will save it.

For what will it profit a man if he gains the whole world, and loses his own soul?

Or what will a man give in exchange for his soul?

For whoever is ashamed of Me and My words in this adulterous and sinful generation, of him the Son of Man also will be ashamed when He comes in the glory of His Father with the holy angels.”

 
Powered By Elroi Software Solution